கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குகொள்ளும் சமகால அரசியல் பொதுக்கூட்டம்!

Friday October 12, 2018

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 6.30மணிக்கு மெல்பேர்ண் மொவுண்வேவளி அல்வி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்து கொள்லாம்!

Venue: Alvie Hall, 314 High St Rd (Cnr of Alvie Rd), Mount Waverley VIC 3149,
Time: Sunday 14 - 10 - 2018 From 4.30pm - 6.30pm.