சிறிலங்கா காவல்துறை - மீனவர்களுக்கிடையில் இழுபறி!

செவ்வாய் செப்டம்பர் 18, 2018

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மனித புதைகுழியில் கொடூரமாக கொலைசெய்த எலும்புக்கூடுகள் மீட்பு

செவ்வாய் செப்டம்பர் 18, 2018

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது தாக்குதல்

செவ்வாய் செப்டம்பர் 18, 2018

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Pages