கடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள்

February 06, 2017

சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களைப் படகுடன் தீமூட்டி எரித்து கடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்), மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 

 

இணைப்பு: 
செய்திகள்