கனடாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தில் இணைந்த தமிழ்க் கனடிய சமூகம்

யூலை 06, 2017

இம்முறை ஜுலை 1ம் திகதி கனடாவின் தேசிய தினக் கொண்டாட்டத்துடன் கனடாவின் 150 வது பிறந்த தினமும் சேர்ந்து கனடா தழுவிய பாரிய கொண்டாட்டங்கள் இடம் பெற்றது.

 இம்முறை கனடியத் தமிழர் தேசிய அவை, கனடாத் தமிழ்க் கல்லூரி, அறிவகம் கனடா இணைந்து மார்க்கம் நகரிலும் ஸ்காபரோ நகரிலும் நடை பெற்ற நடை பவனி கொண்டாட்டங்களில் தமிழ்க் கனடியர்களுக்கான ஊர்திகளை ஏற்பாடு செய்திருந்தனர். சிவப்பு மஞ்சள் நிறத்தில் அழகாக சோடிக்கப்பட்ட இவ்வூர்திகள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தன.

இவ்விரு ஊர்திகளுக்கான இசையை RA RHYTHMS குழுவினரும், BASEMENT CREWS குழுவினரும் வழங்கி இருந்தனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்னிகழ்வில் எடுக்கப்பட்ட நிழல்ப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது