கனடாவில் இடம்பெறும் தமிழர் பெருவிழாவில் பாடல் போட்டி

August 03, 2017

கனடாவின் 150 வது கொண்டாட்டம், கனடிய தமிழர்களால் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இலவச இசைவிழா மற்றும் பல நிகழ்வுகளுடன்செப்டெம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணிவரை அல்பெட் கம்பெல் சதுர்க்கத்தில் இடம்பெறும்.

இன் நிகழ்வில் வளர்ந்து வரும் எமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக பாடல் போட்டி இடம்பெறுகின்றது. இப்பாடல் போட்டியில்கலந்து கொள்ள விரும்புபவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து கீழ்வரும் முறையூடாக தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

தொலைபேசி: 437.776.2161

 

தமிழர் பெருவிழாவில் மேலும் இடம்பெறும் நிழ்வுகள்:

  •          150 அறிவகம் மற்றும் கனடா தமிழ்க் கல்லூரி மாணவர்கள் இசைக்கும் தேசிய கீதம்
  •          150 நடன மாணவர்களின் வரவேற்பு நடனம்
  •          150 தமிழர்களின் பாரம்பரிய தோல் வாத்திய கருவிகளின் இசைச் சங்கமம்
  •          எமது சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வரைகலைப் போட்டி
  •          தாயக, தமிழக மற்றும் கனடிய இசைக் கலைஞர்களின் இலவச இசை மாலைப் பொழுது
  •          ஈழத்து சுவை ததும்பும் உணவு சாவடிகள் மற்றும் வர்த்தக சாவடிகள்

மேலும் பல நிகழ்வுகளுடன் தமிழர் பெருவிழா!

கனடியத் தமிழர் தேசிய அவை

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் May 16, 2017

தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு த

சனி April 01, 2017

நாளை ஞாயிற்றுக்கிழமை (02.04.2017) அன்று பகல் 14.30 மணிக்கு பரிசு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற இருந்த எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சி நிகழ்வு பாரிசு காவல் துறையினரின் பாதுகாப்பு வேண்டுகோளுக்கு