கனடாவில் மாவீரர் பெற்றோர் குடும்பத்தினர் மதிப்பளிப்பு நாள் - 2015

சனி செப்டம்பர் 19, 2015

மாவீரர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும்; மதிப்பளிப்புச் செய்யும் உன்னதமான நாளை முன்னிட்டு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர் பெற்றோர் சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.

 

கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர் தற்போது புதிய முகவரியில் வாழும் மாவீரரின் குடும்பத்தினர், புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் மாவீரர் குடும்பத்தினர் அனைவரும் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம். போன்ற விபரங்களைத் தந்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

 

நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
கனடா.
தெடர்பு இலக்கம். ( 647) 980 -5219