கனேடிய தேசிய வீரர் நினைவு நாளுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு

வெள்ளி நவம்பர் 06, 2015

நவம்பர் 11 ஆம் திகதி கனடியத்தேசிய வீரர் நினைவுநாளாகும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தமக்கு ஆதரவு தந்த கனடிய மண்ணை மதித்து போற்றும் முகமாகவும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முகமாவும் கனடிய தேசிய வீரர்கள் தினத்தினை கனடா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் அனுட்டிக்க வேண்டியும்  கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் பொப்பி மலர் அணிவித்து வணங்கி நிக்குமாறும்   “கனடியத் தமிழர் நினைவெழுச்சிஅகவம்” கனடியத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


மேலதிக விபரங்களுக்கு -647 980-5219 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.