கருணாநிதியின் மரண வீட்டில் கைகலப்பு - 2 பேர் பலி!

புதன் ஓகஸ்ட் 08, 2018

கருணாநிதியின் மரண வீட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் - ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடலை பார்வையிடச் சென்ற மேலும் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ராஜாஜி மண்டபத்தில் காவல்துறைப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.