கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள்

ஞாயிறு டிசம்பர் 06, 2015

கரும்புலி மேஜர் ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்