கரு ஜயசூரியவிடம் நாளை வாக்குமூலம்!

May 17, 2018

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாளை (18) வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கான அனுமதியை, குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அன்று மாநை 6:30க்கே, நாடாளுமன்றத்தில் வைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப் படவுள்ளதென, அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.