கறுப்பு சூலை இனஅழிப்பு நினைவரங்கம் - திருநெல்வேலி

யூலை 29, 2017

3 சூலை 1983, ஈழத் தமிழர் படுகொலையை கறுப்பு சூலை என உலகெங்கும் உள்ள தமிழர்களால் நினைவு கூறப்படுகிறது. 

1983 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சிங்களக் காடையர்கள், காவல் துறையினர், அமைச்சர்கள் என சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தின் மொத்த ஆதரவுடனும் திட்டமிடலுடனும் நடத்தப்பட்ட மிகப் பெரிய இன அழிப்பு வன்முறை அது.

கறுப்பு சூலையை நினைவு கூறும் வகையில் இந்த நினைவரங்கம் திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.

நாள்: 30 - 07 - 2017, ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
இடம்: திருநெல்வேலி

ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்

தொடர்புக்கு: 948 900 4259

தலைமை
வினோத் களிகை,
செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம் இயக்கம்
முன்னிலை
வழக்குரைஞர் கோ.இளஞ்செழியன், தமிழர் தேசிய முன்னணி
தோழர் விஜயகுமார் பாக்கியம்,
மறுமலர்ச்சி திமுக
தோழர் மணிமாறன்,
தமிழ்த் தேசியப் பேரவை
நெல்லை பாலு, அகில இந்திய பார்வார்டு பிளாக்
சிறப்புரை
திரு.அய்யநாதன், மூத்த பத்திரிக்கையாளர்
திரு.அ.மு.செய்யது, எழுத்தாளர், இளந்தமிழகம் இயக்கம்
கருத்துரை
திரு.நெல்லை முபாரக், SDPI கட்சி
திரு நெல்லை அ.பீற்றர், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு. தங்கசாமி, மூத்த வழக்கறிஞர்
திரு. ஹபீப் ரகுமான், SDPI கட்சி
திரு. உஸ்மான் கான், மனிதநேய மக்கள் கட்சி
வழ.செந்தில், செயலாளர், வழக்கறிஞர் சங்கம்
வழ.மணிகண்டன், இணைச் செயலாளர், வழக்கறிஞர் சங்கம்
திரு.இரா.செய்யது அலி, செங்கொடி எழுச்சிப் பேரவை
திரு. அப்துல் ஜப்பார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தோழர் முத்து வளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் அமலநாதன், பாளையங்கோட்டை
வழ. இராம்குமார், சாரல் பவுன்டேசன்
மு.பேச்சிமுத்து என்ற ராஜ், வீர விளையாட்டு சங்கம் (Ex.ஊர்த் தலைவர்)
வழ. துர்கை முத்து, ரேக்ளா போட்டி அமைப்பு
தோழர் கண்மணி இராஜேந்திரன், தமிழர் நற்பணி கழகம்
தோழர் சம்பத், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
தோழர் மாரியப்பன் பாண்டியன், வரலாற்று ஆய்வாளர்
தோழர் நெல்சன், மக்கள் போராட்டக் குழு
அருட்திரு. மை.பா. சேசுராஜ், பொதுவெளி அமைப்பு
தோழர் கலைக் கண்ணன், ஆதித் தமிழர் பேரவை
திரு. ஆன்றனி கெபிஸ்டன், பச்சைத் தமிழகம் கட்சி
பேராசிரியர் பழனிவேல், தென்காசி
திரு. பேரின்பராஜ், உரைகல் அமைப்பு
திரு. முத்துப் பாண்டியன், ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பு
நன்றியுரை
வழ.சுரேசு குமார், இளந்தமிழகம் இயக்கம்

இணைப்பு: 
செய்திகள்