கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் -பேர்லின் மாநகரில்!

Tuesday July 24, 2018

யேர்மன் தலைநகரத்தில் கறுப்பு யூலை இனவழிப்பு நினைவேந்தல் கண்காட்சி வடிவத்தில் வேற்றின மக்களிடம் நீதி கோரி முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில் பேர்லின் வாழ் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இனவழிப்பை எடுத்துரைத்தனர்.