கலை ஆழி நடத்தும் ''ஆடல் அரங்கம்'' 2018 !

Tuesday October 23, 2018

தமிழரின் தொல்கலைகளில் ஒன்றான நாட்டியத்தையும் அதனூடான எமது அடையாளத்தையும்
புலம்பெயர் மண்ணில் பேணவும் அடுத்த தலைமுறையினரும் அயலாரும் அறியும் வண்ணம்,
கனடாவில்  புகழ்பூத்த பதினைந்துக்கும் மேற ;பட்ட கலையாசிரியர்களின் மாணவர்கள் வழங்கும்
நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. மு்ற்றுமுழுதான தமிழ்ப் பாடல்களுக்கு  மாணவர் பரதநாட்டியம் ஆடவுள்ளனர்.

நேரம்:  மாலை 5 மணி தொடக்கம் இரவு 8:30வரை.
காலம்:  ஒக்ரோபர் 27, 2018.
இடம்:   Woburn Collegiate Institute Auditorium
 2222 Ellesmere Rd, Scarborough, ON M1G 3M3

 
இந்நிகழ்வு தொடர்பாக கூடுதல் விவரம் தேவைப்படின் தயவு செய்து 416.757.2006 என்னும ;
எண்ணோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடன்,
ச. சிவாநந்தன்
இணைப்பாளர்