கவனயீர்ப்புப் போராட்டம்!

ஞாயிறு சனவரி 27, 2019

சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள். சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை ஆட்சி செய்யும் சிங்களஅரசுகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பைக் கண்டித்து பாரிசில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகத்தின்முன்னால் எதிர்வரும் 04.02.2019 திங்கள்கிழமை பகல் 15.00 மணி தொடக்கம் 17.30 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற உள்ளது.

ச