காணாமல் போனோர் உறவினர்களை திட்டிய காவல்துறை அதிகாரி

March 04, 2017

எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  யாழ் காவல்துறை  அதிகாரி ஒருவர் காணாமால் போனோர் உறவுகளைப் பார்த்து திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்றையதினம் (4) யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்திருந்த நிலையில் காணாமல் போனோர் உறவினர்கள்  ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ் மாவட்டச் செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை கடும் சினமடைந்த யாழ் மாவட்ட சிரேஸ்ர  காவல்துறை  அதிகாரி  கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் மக்களை திட்டிய காணொளி .

நன்றி - வாகீசம் 

செய்திகள்
வெள்ளி April 21, 2017

ரிரிஎன் நிலவரம் நிகழ்ச்சியில் பிரான்சு மக்களவை முக்கிய செயற்பாட்டாளர் திருச்சோதி அவர்கள் வழங்கிய கருத்துரைகள்