காணிகளை விடுவிக்க கோரிகும் மக்களுடன் கஜேந்திரகுமார்

April 20, 2017

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால்   19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும் மக்களுடன்  கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார்.

 

 

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் நவம்பர் 23, 2017

மாவீரர்களின் தியாகத்தால் சுகபோகம் அனுபவிக்கும் சிவஞானம் வணக்க நிகழ்வை எப்படித் தடுக்க முடியும்?