குழந்தைக்கு மதுபானம் பருக்கிய நால்வர் கைது

செவ்வாய் யூலை 17, 2018

அனுராதபுரம்,  மீகவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனங்கமுவ பகுதியில் ஒரு வயது குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மீகவெவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Pages