காமினி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

நவம்பர் 15, 2017

முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (15) கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
திங்கள் January 22, 2018

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மே