கார்த்திகை  மாதத்து பூக்களே  பதில் சொல்லுங்கள் !

Friday November 02, 2018

எல்லாமே எமது 
வாழ்வில் 
முன்னாள் போராளிகள்
முன்னாள் முதலமைச்சர்
என்றாகிவிட்டது
இந்நாளில் என்னாகி
விட்டது எமதுதேசம்
 புரியவில்லை 
கார்த்திகை 
மாதத்து பூக்களே 
பதில் சொல்லுங்கள் !
நீங்கள் வீழ்ந்தாலும் 
இன்றும் கனவோடு 
வாழ்பவர்கள் 
நாங்களோ ,,,,?

றொப்