கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Thursday January 10, 2019

சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று  தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைகளின் 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 27.01.2018 ஞாயிற்றுக்கிழமை  பி.ப. 15.00 க்கு டிரான்சியில் இடம்பெற உள்ளது.