கியூபா இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்து

April 30, 2017

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்திகள்
புதன் June 21, 2017

பெல்ஜியத் தலைநகர் பிரசெல்சில் தற்கொலை குண்டுபட்டியணிந்த தாக்குதலாளி ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.