குமரி மீனவர்களை காக்க மதுரையில் ஒன்றுகூடுவோம்!

December 09, 2017

குஜராத் மீனவர்களைப்பற்றி டிவிட்டரில் பதிவிடும் பிரதமர் தமிழக மீனவர்களைப் பற்றிப் பேசாதது ஏன் ?
அவர் இந்தியப் பிரதமரா ? இல்லை குஜராத் பிரதமரா ?

சுயநலத்திற்காக பல லட்சம் செலவு செய்து மாநாடு நடத்தும் தமிழக அரசு மீனவர்களை காக்க ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

வாருங்கள் நம் மீனவ உறவுகளுக்காக அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம்.

மதுரையில் நாளை டிச.09 சனி மாலை 4 மணிக்கு, பெத்தானியபுரம் குரு தியேட்டர் எதிரில்

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒன்று கூடல்.

அனைவரும் அவசியம் வருக

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...