கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி

April 16, 2017

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 08-04-2017 சனிக்கிழமை டென்காக்  சூட்டமீர் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன. 

வணக்க நிகழ்வில் கிட்டண்ணா உள்ளிட்ட பத்து வேங்கைகளுடன் கேணல் பொன்னம்மான் மற்றும் பிரிகேடியர் தமிழேந்தி ஆகியோருக்கும் வணக்கம் செலுத்தப்பட்டது.

 விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

வளர்ந்தோருக்கான உதை பந்தாட்டத்தில்

3ம் இடம் அவுடன்போஸ் வி.கழகமும்

2ம் இடம் டென்கெல்வர்  வி.கழகமும்

1ம் இடம் பிறேடா      விகழகமும்

 17வயதிற்குட்பட்டோருக்கான உதை பந்தாட்டத்தில்

3ம் இடம் ஸ்காகன்     வி.கழகமும்

2ம் இடம் தமிழ் ஸ்ரார்  வி.கழகமும்

1ம் இடம் டென்கெல்வர்  வி.கழகமும்

 பெற்றுக் கொண்டன.  வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு சுமார் 16.30மணியளவில் அனைத்து நிகழ்வும் இனிதே நிறைவெய்தியது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.