கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!

புதன் செப்டம்பர் 26, 2018

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த பெருவிருட்சம் கேணல் சங்கர்  அவர்களின் 17  ஆம் ஆண்டு நினைவு வணக்கம்.