கேணல் பரிதியின் நினைவேந்தலும், - பிரான்சு மண்ணில் வித்தாகிப்போன மாவீரர்களுக்கு நீதி கேட்டுப் போராட்டமும்

நவம்பர் 08, 2017

கேணல் பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழினத்தின் விடுதலைக்கு போராடி சிறிலங்கா அரச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு பிரான்சு மண்ணில் வித்தாகிப்போன மாவீரர்களுக்கு நீதி கேட்டு போராட்டமும் இன்று 08.11.2017 புதன்கிழமை இடம்பெறும்.

 

 

கேணல் பரிதி அவர்களின் நினைவேந்தலும், கல்லறை வணக்க நிகழ்வும்

நினைவேந்தல்

காலம் :-
08.11.2017(புதன்கிழமை )
நேரம்:-09h00
இடம்:-L’Ermitage
(படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மலர் வணக்கம்)
Bus (26)
Arrêt :-
L’Ermitage

கல்லறை வணக்க நிகழ்வு

காலம் :-
08.11.2017(புதன்கிழமை )
நேரம்:-11h00
இடம்:-cimetière parisien de pantin
164,avenue jean jaurès-93500 pantin
Metro(7)
Arrêt -Aubervilliers pantin-quatre chemins

பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட லெப் .கேணல்
நாதன்,கப்டன் கஜன், கேணல் பருதி ஆகியோருக்கு பிரான்சு நாட்டிடம் நீதி கேட்கும் போராட்டம்
காலம் : 08.11.2017
நேரம் : 15h00-18h00 மணி வரை
இடம் : Esplanade des Invalides: ( பிரான்சு பாராளுமன்றம் )
Metro( 8, 13)
Arrêt :-Invalides

தொடர்புகளுக்கு: 0143150421

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.