கேணல் பரிதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு!

வெள்ளி நவம்பர் 30, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்தும், கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் உயர்கல்வியை முடித்து பட்டம் பெறற் மாணவர்களின் மதிப்பளித்தல் நிகழ்வும் எதிவரும் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு நந்தயரில் நடைபெற உள்ளது.