கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி

May 20, 2017

யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்று (19)  பிற்பகல் 6.30 மணியளவிலேயே இவ் விபத்து இடம்பெற்றுளது. எதிர்பக்கதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து கெண்டெய்னர் வாகண சில்லுக்குள் மோட்டார் சைக்கிள் செல்ல தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த 68 வயதுடைய சதாசிவம் ரட்னகோபால் என்பவரே மரணமடைந்துள்ளார்.

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

வஸ்கமுவ தேசிய வனாந்தர, வனஜீவராசிகள் காரியாலயத்தின், ஆயுத அறையை, இனந்தெரியாத நபர்கள் உடைத்து