கௌரவ சிவாஜிலிங்கம் அவர்களின் நீதிக்கான குரல்

செப்டம்பர் 15, 2017

ஐநாவின் 36 வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழ்மக்களுக்கு சிறீலங்காவால் இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு நீதி கேட்டு தாயகத்திலிருந்து முன்னாள் சிறீலங்காவின்  பாராளுமன்ற உறுப்பினரும்  வடமாகணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் 5 பேர்கொண்ட குழுவோடு ஐநாவுக்கு வருகை தந்துள்ளார் அவரிடம் தமிழ்முரசம் வானொலி கருத்துக்களை கேட்டறிந்தபோது

செய்திகள்
சனி செப்டம்பர் 08, 2018

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று Sampigny நகரைச் சென்றடைந்தது...

திங்கள் செப்டம்பர் 03, 2018

பேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்