சங்கதி-24 இணையம் ஞாற்றுக்கிழமை மேம்படுத்தப்படுகின்றது!

வெள்ளி அக்டோபர் 12, 2018

வரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கதி-24 இணையத்தில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் இடம்பெற இருப்பதால், அன்று முழுவதும் எமது சேவைகள் தடைப்பட்டிருக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.

மீண்டும் புதுப்பொலிவுடன் மறுநாள் 15.10.2018 திங்கட்கிழமை அதிகாலை உங்கள் சங்கதி-24 இணையம் வழமை போல் இயங்கத் தொடங்கும்.

அது வரை உங்கள் ஒத்துழைப்பிற்கும், புரிந்துணர்விற்கும் எமது நன்றிகள்.