சந்தா வைத்தியநாதன் காலமானார்!

Wednesday March 14, 2018

ஈழத்தின் புகழ்பூத்த ஆன்மீக சொற்பொழிவாளரான கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார்.