சபாநாயகர் - கடற்படைத் தளபதி சந்திப்பு!

Wednesday November 15, 2017

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிறல் சிறிமெவன் ரணசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்துள்ளார். கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் அவர் சபாநாயகரை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.