சமூர்த்தி உத்தியோகத்தருக்கு குற்றப்புலனாய்வு அழைப்பு!

August 12, 2017

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் வசிக்கும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 14 ஆம் அதிகதி கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளராக கடைமையாற்றும் குறித்த நபருக்கு முல்லைத்தீவு காவல் துறையால் அண்மையில் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது 

அந்த கடிதத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவிற்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.