சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை!

February 20, 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் நுகர்வோர்  நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில், எரிவாயுவின் விலை​ அதிகரிப்பின் காரணமாக தற்போது விற்கப்படும் விலையில் எரிவாயுவினை விற்க முடியாதென்றும், எனவே 300 ரூபாய் விலை அதிகரிப்புக்கு உடனடியாக ​அனுமதி வழங்குமாறும் குறித்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

செய்திகள்
வெள்ளி June 22, 2018

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள