சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டார்!

May 19, 2017

சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இன்று (19) காலை இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞரை இன்று காலை 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவ்வூர் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அஜித் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞனே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

செய்திகள்
வியாழன் செப்டம்பர் 21, 2017

 பெயரை சிங்களத்தில் போடவேண்டும் என மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதன் செப்டம்பர் 20, 2017

ஐ.நா நிபுணர் ஒருவர் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு...