விவசாயிகள் தற்கொலையை கண்டித்தும் , தடுத்து நிறுத்தத் தவறியதைக் கண்டித்தும் தோழமை இயக்கங்களோடு இணைந்து முற்றுகைப் போராட்டம்.
தற்கொலைக்குள்ளாகும் விவசாயிகளின் அவலக்குரலை கண்டுகொள்ளாத அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
போராட வா தோழா!.... ஒரு நாள் விடுமுறை எடுத்தாவது கொலைக்குள்ளாகும் அந்த விவசாயிகளுக்காகவும், அவதியுற்று பெரும் துன்பத்திற்குள்ளாகி நிற்கும் அவர்களின் குடும்பங்களுக்காகவும், இனிமேலாவது இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் வீதிக்கு வா.
நமக்கு உணவிட்ட விவசாயிக்காக நாம் குரல் கொடுக்காமல் எவர் கொடுப்பார். செவ்வாய்க்கிழமை, சாஸ்த்திரிபவன் எதிரே நடக்க இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்.
சாஸ்திரி பவன், காலை 10 மணி,
10-சனவரி-2017

திங்கள் April 23, 2018
மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.
சனி April 21, 2018
அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சனி April 21, 2018
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்
சனி April 21, 2018
கேரளாவில் வன ஊழியர்கள் கொடுமையால் இலை, தழைகளை தின்று ஒரு வருடமாக
வெள்ளி April 20, 2018
சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை
புதன் April 18, 2018
விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
புதன் April 18, 2018
பெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்
புதன் April 18, 2018
பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாய் April 17, 2018
ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
திங்கள் April 16, 2018
சீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்