சி.பா.ஆதித்தனார் சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்

ஞாயிறு செப்டம்பர் 27, 2015

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

 

 

 


சட்டத்துறை செயலாளர் ஜி.தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள், தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், ரெட்சன் சி.அம்பிகாபதி, தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் மற்றும் தென்றல் நிசார், வழக்கறிஞர் டி.ஜெ.தங்கவேலு, பூவை து.கந்தன், எம்.எல்.எப்.ஜார்ஜ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.