சிறீலங்காவின் சுதந்திர தினம்..தமிழர்களின் கரிநாள்!

செவ்வாய் சனவரி 29, 2019

தமிழினத்தின் ஒன்றுபட்ட குரலாக சிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திர தினத்தில் கண்டன ஆர்ப்பாட்ட
ஒன்று கூடலில் அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்.

காலம்:-04.02.2019 (திங்கள்கிழமை)
நேரம்:- 15h00-17h30மணி வரை
இடம்:- rue spontini et avenue Bugeaud ,75016 paris  (பரிசில் உள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு அருகாமையில் )

Métro (2)
Arrêt- port dauphine
அல்லது
RER(C)
Arrêt -Avenue foch
தொடர்புகளுக்கு:-
‭06 52 72 58 67
‬(மக்கள் பேரவை-பிரான்சு )

மேலதிக தொடர்புகளுக்கு:-‭
01 43 15 04 21‬(cctf)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு