சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தொழிற்கட்சி போர்கொடி!

February 06, 2018

இலண்டனில் ஈழத்தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய சிறீலங்கா தூதரகத்தின் படைத்துறை அதிகாரி பிரிகேடியர் பிரியங்க நாணயக்கார உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதற்கான அவசர கடிதம் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொவன் ரையன் (Joan Ryan), சிபோன் மக்டொனா (Siobhain Mcdonagh) ஆகியோரால் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

செய்திகள்
செவ்வாய் April 17, 2018

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைப