சிறீலங்கா அரசை காப்பாற்றும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

April 24, 2017

அரசியல் தீர்விலும் பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் சிறீலங்கா அரசை காப்பாற்றும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக எதிரொலி நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றசாட்டினார்.

 

செய்திகள்