சிறீலங்கா தேர்தலை நோக்கி - சிறப்பு சந்திப்பு சுவிஸ் ஈழத்தமிழரவை!

புதன் ஓகஸ்ட் 12, 2015

சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் வாழ் ஈழவம்சாவழித் தமிழர்களின் (சுவிஸ் ஈழத்தமிழர்) ஐனநாயகப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. 

சுவிஸ் ஈழத்தமிழர் அவையானது சுவிஸ் பூராவும் இயங்கும். இவ் அவையானது சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களின் விடயங்களை தேசிய மற்றும் சர்வதேசரீதியில் கையாள்வதுடன் தாயகத்திலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக ஆணை பெற்ற அவை என்ற வகையில் குரல் கொடுக்கும். அவையின் பணிகள் சுவிஸ் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் நிஐமங்களை உளள்டக்கியே முன்னெடுக்கும்