சிலப்பதிகாரத் திருவிழா - இளங்கோ விருது வழங்கும் விழா - வைகோ சிறப்புரை

திங்கள் அக்டோபர் 12, 2015

சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரத் திருவிழா - இளங்கோ விருது வழங்கும் விழா

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரத் திருவிழா - இளங்கோ விருது வழங்கும் விழா இன்று (11.10.2015) நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.