சீனாவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி!

August 08, 2017

இன்று (8) சீனாவின் மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் சுமார் 7.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூமியதிர்ச்சினால் ஏற்பட்ட உயிர் சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை, எனினும் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்