சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

April 17, 2017

விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  16-04-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (துறைமுகம்)  நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று  30 நாட்களுக்கும் மேலாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக சீமான் கண்டனவுரையாற்றினார்.

 

செய்திகள்
சனி April 29, 2017

திருச்சியில், இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த சிறுவனொருவன் நீரில் மூழ்கி மரணமானார். மரணமான சிறுவனின் பெயர் யு.ரோஹித் (12) என்று தெரியவந்துள்ளது.

சனி April 29, 2017

இன்றைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.