சு.கவுடன் இணைந்து செயற்பட நிபந்தனை!

நவம்பர் 19, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமாயின், அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. 

அவ்வாறு இல்லையாயின், அடுத்து வரும் தேர்தலில், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தயாரில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

செய்திகள்
திங்கள் December 11, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும்

திங்கள் December 11, 2017

யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில்  அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது  இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நேற்று(10)  அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.