சு.க உறுப்பினர்களுக்கு மைத்திரி கடும் எச்சரிக்கை!

June 18, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளக ரீதியில் கிளர்ச்சி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சி உள்வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடுவதனை நிறுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார். ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

நெடுந்தீவில் கடந்த 16 ஆண்டுகளாக கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நூல் நிலையம், மற்றும் 15 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் போன்றன உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிய போதும் இதுவரை அ

புதன் ஒக்டோபர் 18, 2017

ஒரு நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை படைத்தரப்பு நிறைவேற்றவில்லை, புதுக்குடியிருப்பு மண்ணில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக படை ஆட்சியே நடைபெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.