சுனாமி பேரழிவு நினைவாக சங்கதியின் காணொளி தொகுப்பு.

December 21, 2016

பேரழிவை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினம் எதிர்வரும் இருபத்தி ஆறாம் திகதியாகும். இந்த அனர்த்தத்தினால் பல இலட்சம் மக்கள் உயிரிழந்திருந்தனர். இதன் தாக்கத்தை தாயகத்தில் உள்ள மக்களும் உணர்ந்திருந்தனர். பல ஆயிரக்கணக்கில் உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் எதிர்நோக்கியிருந்தனர். இவ்வாறு உயிரிழந்த மக்களின் நினைவாக கடந்த வருடம் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் பெரும் எழுச்சியுடன் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தில் எம்மால் பிடிக்கப்பட்ட காணொளிகளை தற்போது தொகுத்து வழங்கியுள்ளோம்.

செய்திகள்
ஞாயிறு February 12, 2017

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.