சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் நடாத்தும்... நாட்டிய மயில் 2017

December 10, 2016

சுவிஸ் தமிழர் நலன்புரி ச் சங்கம் நடாத்தும் நாட்டிய மயில் 2017 நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் நாட்டியமயில், இசைக்குயில் நிகழ்வுகள் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கத்தினாலேயே நடாத்தப்படும் என்பதனையும் இத் தருணத்தில் அறியத்  தருகின்றோம்.

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​

இணைப்பு: 
செய்திகள்