சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப்போகிறீர்களா?

வியாழன் டிசம்பர் 03, 2015

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இலங்கையில் இருந்து மருத்துவர் குழுவினருடன் சென்னை செல்லவுள்ளது. தன்னார்வமாக இக்  குழுவினருடன் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள வைத்தியர்களும் வேறு வழிகளில் உதவிசெய்ய விரும்புபவர்களும் குறிப்பிடும்  தொலை பேசி இலக்கங்கள் ஊடாக  தொடர்புகொள்ளலாம்.

தொடர்புகளுக்கு: 078 284 5000, 0714 220002