செப்டம்பா-11 சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை-மே-17 இயக்கம்!

வெள்ளி செப்டம்பர் 04, 2015

தமிழின படுகொலையினை மறுத்து தமிழீழத்தை அழிக்கத்துடிக்கும் அயோக்கிய அமெரிக்கா-மேற்குலக-இந்திய அரசுகளின் பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை முற்றுகையிடவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.