செவ்வாயில் ஐஸ் வீடு

January 02, 2017

செவ்வாய் கிரகத்தில் அதிக விண்வெளி கதிர்வீச்சுகள் இருப்பதால் நீண்ட நேரம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாது. அதைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் வீடு. மேலும் பூமியிலிருந்து அனுப்பும் பொருட்களை சேமித்து வைக்கவும் அதை செவ்வாயில் சோதனை செய்து பார்க்கவும் இந்த வீடு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு விண்வெளி வீரர்கள் தங்க முடியும். உறங்குவதற்கு, வேலை செய்வதற்கு என தனித்தனி கேபின்கள் உள்ளன. இந்த வீட்டின் மேல் கதிர்வீச்சை தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியான பூச்சு உள்ளது.

செய்திகள்
சனி April 29, 2017

தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர்.